ஏனென்று
தெரியவில்லை எனக்கு
என் காதல் புரியவில்லை உனக்கு
உன்னுடன்
பேசும் போது , வார்த்தைகள் முட்டுமடி
நீ மட்டும் பேசாவிட்டால்
தேள்
போல கொட்டுமடி நெஞ்சம்
நெஞ்சம்
என் நெஞ்சம்
(ஏனென்று)
ஏதேதோ
பேசுகிறாய் , என் தோலில் சாய்கின்றாய்
நீ போகும் இடத்திற்கெல்லாம்
என் மனதையும் அழைக்கின்றாய்
(ஏனென்று)
என்
காதல் உனக்கும் இருக்குமா
என்னைப் போல் உனக்கும் தயக்கமா
என்
தவிப்பு உனக்கும் இருக்குமா
நிலவே சொல்வாயோ
(...)
சொன்னால்
தான் காதல் சுடுமா
சொல்லாமல் காதல் வருமா
என்றெண்ணி
எண்ணி எண்ணி தவித்தேனே
சொல்லித்தான்
பார்போம் என்று
சொன்னேனே நேரில் நின்று
உன்
வார்த்தை சுடுமோ என்று பயந்தேனே
(ஏனென்று)
No comments:
Post a Comment