நான்
விட்ட டைட்டானிக் கவுந்து போச்சே
என்னோட பட்டர்பிளை சாயம் போச்சு
என்னோட
லவ்வர் என்னை விட்டு போச்சே
அவளால எந்நெஞ்சு காயம் ஆச்சு
மைனா
மஞ்சக்காட்டு மைனா
நீ என்ன
குயினா , ஓடுறியே சைனா
( நான் விட்ட )
பணம்
இருந்தா , அது தினம் இருந்தா
கேள்பிரண்டு
தன்னால தேடி வரும்
குணம்
இருந்தா , வெறும் குணம் இருந்தா
தரடிக்கட்டு கூட உன்ன கழட்டி விடும்
அவ
ஏறி மிதிச்ச நெஞ்சு வலிக்கலியே
அங்க நானில்ல அவதான்னு புரியலையே
அவளுக்கு புரியலையே
அட
ஒன்னா தானே போனோம்
இப்ப ரெண்டா தானே ஆனோம்
என்ன
டி.ஆர்(T.R)-ஆ பொலம்ப விட்டு
டீ ஆத்த விட்டு விட்டு போனா போனா
அவ
கட்சிவிட்டு கட்சி தாவும்
ஆளை விட்டு ஆளை மாத்தும் மானா மானா
( நான் விட்ட )
அவ
கண்ணுல , காதல் வச்சு
என் மனச , தானே இழுத்தா
அந்த
காதல் பொய்யா போச்சே
எங்க போயி நானும் சொல்ல
இது
காதல் இல்லடா
கெட்ட
கனவு தானடா
கண்
முழிச்சா புது வாழ்க்க
உனக்கு
இருக்கும்டா
நீ
போகும் வழியில
பல
குழிகள் இருக்குமே
இத
புரிஞ்சுக்கிட்டா
வாழ்க்கையில
கவலை இல்லடா
அவளா
தானே வந்து
காதல்
தானே தந்து
(என்ன டி.ஆர்(T.R)-ஆ)
( நான் விட்ட )
(கொடுத்த
காசுக்கு அவ்வளவுதான் ஆட முடியும் . வர்றோம்)
என்ன
வாழ்க்கடா இது
No comments:
Post a Comment