கேன
கிறுக்கச்சி
அடி போடி
கருவாச்சி
அடிநெஞ்சுல
உன் பேச்சு
அது ஏனோ புதுசாச்சு
மாமன்
நினைப்புக்குள்ள
ஏன் வந்த கிறுக்குப்புள்ள
அடி
உசுருல நீ கலந்து
என்ன வதைக்கிற என்ன சொல்ல
( கேன கிறுக்கச்சி )
பொட்டபுள்ள போதும்புள்ள
கண் ஜாடை காட்டு
அந்த
நிலாவையே சுட்டுத் தாரேன்
மாமனுக்கு ஊட்டு
நான்
மயங்குறேன் , மயங்குறேன்
உன்ன பாத்து
இன்னும்
மயக்கம் தெளியல
என்ன கூத்து
விடியிற
வரைக்கும் உன் பாட்டு
அது நான் கேட்டிடும் தாலாட்டு
உன்ன
பாக்கவும் புடிக்கல
பழகிட நினைக்கல
இருந்தும்
உன்ன மறக்கல
அது ஏனோ எனக்கும் புரியல
நீ
கனவுல வருவியா
நேரில தருவியா
ஆசை
மட்டும் தீரல
அடி உன்னால் நானும் தூங்கல
( கேன கிறுக்கச்சி )
அடி
கொலகாரி
அடி
சதிகாரி
நெஞ்சு
உன்ன தேடி போகுது
என்ன மீறி
தட்டுத்
தடுமாறி விழுந்தாலும்
உன் மடி சேரனும் இடம்மாறி
அடி
ஊருல அழகி பல இருக்கு
உன் மேல் மட்டும் தனிக்கிறுக்கு
அடி
கேடி உனக்கு தலகணம் தான்
நீ சொன்னால் வருவேன் தினம் தினம்தான்
( கேன கிறுக்கச்சி
)
No comments:
Post a Comment