ஒரு
பூ பூப்பூத்ததே
உன் கண்கள் எனை பார்த்ததால்
என்
வானம் சிவக்கின்றதே
நீ சம்மதம் சொன்னதால்
இரு
விழி பார்வை என்னை உரச
உடைந்திடும் சின்ன இதயம் பறக்க
விழுகிறேன் தொலைகிறேன்
உன் வீட்டுக் கோலமாய் எழுகிறேன்
(ஒரு
பூ)
இரவும்
பகலும் மாறிப்போகும்
நம் காதல் மாறாதே
காப்பி
டீ தான் ஆறிப்போகும்
என் அன்பு ஆறாதே
உன் நினைவுகள் நெஞ்சில் ஊஞ்சலாடுதடி
என்னை
கேட்காமலே
நீ தருவாய் முத்தம் என்றே நின்றேன்
நான் தான் சொல்லாமலே (ஒரு
பூ)
ஒரு
நொடி மரணம் , மறுநொடி ஜெனனம்
இதுவே காதலின் உலகா
நீ
பார்த்ததும் பூத்ததும் , பூத்ததும் மறைவதும்
இதுவே காதலின் களவா
இடம்
மாறுமோ நெஞ்சம்
இடம் பார்த்து தான் கொஞ்சம்
உன்னோடு
பேச வேண்டும்
தன்னத்தனிமையிலே
(ஒரு
பூ)
என்
ஜென்மம் உனக்காகத்தான் ஆனதோ
என் வீட்டு விளக்கொன்று உனைத்தேடுதோ
என்
வாழ்க்கை வரலாற்றில் உன் பக்கங்கள்
என்றுமே அழியாத உயிர் சிற்பங்கள்
(ஒரு
பூ)
No comments:
Post a Comment