விழிகளில் நன்றி
மறந்து
கருவிழியில்
காத்து
தன்னுயிரில்
பாதி
கொடுத்த
அன்னையை மறந்து
தன்சுகம் விடுத்து
அன்பு மழையைப் பொழிந்து
கல்வி என்னும்
உச்சிப்படிக்கு
ஏற்றிவிட்ட
தந்தையைத்
துரத்தி
முதியோர் இல்லம்
என்னும்
தனிக்காட்டில்
விட்டு
அவர்கள்
மேல்
அலட்சியத்தையே
லட்சியமாய் கொண்டவர்கள்
இருந்தென்ன
இறந்தென்ன
No comments:
Post a Comment