கைகள் தொடும் முன்னே
தொடுவானம்
தொலைவினில் போவது ஏன் தானோ
இலையுதிர் காலம்
இதுதானோ
இருந்தவன் வீழ்ந்ததும் முறைதானா
கண்ணீர் துளிகள்
புல்லுக்கும் வருதே
காலையில் பனித் துளியாக
நீ இருந்ததும்
கொஞ்சம் நிறைந்ததே நெஞ்சம்
பூமிக்கு நீ மகனாக
இருந்தால் இருக்கணும்
உனை போல
வலியிலும்
சிரிக்கனும் தாய் போல
உன் வாழ்க்கை உலகுக்கு நீர்
போல
நீர்
போல
(
கைகள் )
நீ விதையென விழுந்ததும்
செடியென முளைப்பதும் உந்தன் விதி வினையா
இல்லை இறைவன் சதி வலையா
( கைகள் )
No comments:
Post a Comment