நெஞ்சுக்குள்ள
ஆசையில்ல
உள்ளம் அது தான்
ஊமையில்ல
கட்டெறும்புக்கு
காதல் புள்ள
சொல்லித் தரத்தான்
தெரியவில்ல
அழகா பொறந்து
, என் கண்ணில் தென்பட்டு
உசுர குடிச்ச
, அடி நீ தான் தேன்சிட்டு
( நெஞ்சுக்குள்ள )
தானா போகுற மனச
இழுத்து
தண்டவாளத்தில்
நீ தான் செலுத்தி
இரயில பாய்ச்சுற
மனச நொறுக்குற
நொறுங்கி போன மனச
பொறுக்குற
ஏன்டி நடிக்கிற
அதுக்கா படிக்கிற
என்ன கொஞ்சம் நீ
தான் தொறத்துற
( நெஞ்சுக்குள்ள )
ஒன்னுன்னா ஒன்னுன்னு
சொல்லிப்புடு
ஓகேனு சொன்னாக்கா
அள்ளிக்கொடு
உன் தோலில் சாய
கொஞ்சம் நேரம் கொடு
தப்பேதும் செஞ்சாகா
ஆள விடு
நீ வந்தாலே வந்தாலே
பூவாசம் ஆள தூக்கும்
என்னை விட்டு நீ போனாலே , என் நெஞ்சு என்ன ஆகும்
அடி கண்ணும் கண்ணும்
பேச
அது கத்தி ரெண்டும்
வீச
உன் கையில் நெஞ்ச
கொண்டு போற , என்னடி ஆச
( நெஞ்சுக்குள்ள
)
No comments:
Post a Comment